ஆயுதப்படை மருத்துவ சேவை பிரிவில் 650 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை மத்திய அரசு கோரியுள்ளது.

பணி: மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: MBBS.

வயது வரம்பு: 30-35.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்., 10, 2023.

மேலும்  விவரங்களுக்கு AFMS இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்.