சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம் ஆனது தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம்
பதவி பெயர்: தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர்
கல்வித்தகுதி: B.Sc, BE/ B.Tech
சம்பளம்: ரூ.18,000
வயதுவரம்பு: அதிகபட்ச வயது 35
கடைசி தேதி: 05-09-2023
கூடுதல் விவரம் அறிய: https://chennai.nic.in/