புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 137
பணி: பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்
வயது: 58- க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 4
விண்ணப்பிக்கும் முறை: jipmer.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து புதுச்சேரி காரைக்காலில் உள்ள ஜிப்மர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.