தமிழகத்தில் நாளை மொத்தம் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்துத்துறை சசிறப்பு ஏற்பாடு…!!
பொதுவாக தமிழகத்தில் தொடர் விடுமுறை, வார இறுதி விடுமுறை தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நாளை வார இறுதி நாள், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்தும் கூடுதலான…
Read more