மும்பை மத்திய ரயில்வேயின் கீழ் உள்ள பணிமனைகள் மற்றும் பிரிவுகளில் 2,409 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்புடன் தொடர்புடைய வர்த்தகத்தில், ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:விண்ணப்பதாரர்களின் வயது 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மதிப்பெண்கள், ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

கடைசி தேதி: ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான  செப்டம்பர் 28.

மேலும் விவரங்களுக்கு https://www.rrc-wr.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.