நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இருப்பினும் கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை படிப்படியாக அதிகரித்து ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தார்கள். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர்,   சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அமைச்சர் கூட்டத்தில் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார் . இதனால் 1118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் விலை ஆனது இந்த விலை குறைப்பின் காரணமாக இனி 918 விற்பனையாகும் என்பதனால் பொழுது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் க்ஷா பந்தன் பரிசாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு, எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களது வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் என்னுடைய சகோதரிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.