முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்தக்குவிப்பு வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயா்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. இதில், ஆட்சியாளர்களின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அரசில் இருந்து விலகி தனித்துவமாக செயல்பட வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.
BREAKING: OPS மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!
Related Posts
Breaking: ஒரு தலை காதல்..! பிளஸ் 2 மாணவியை வீடு புகுந்து கழுத்தறுத்த கொடூரம்… தப்பி ஓடிய குற்றவாளி திடீர் மரணம்… கடலூரில் பரபரப்பு…!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை அய்யப்பன் கடந்த சில நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக்…
Read moreBIG Breaking: நாடு முழுவதும் நடைபெறும் நீட் போராட்டம் வாபஸ்… கரப்பான் பூச்சி கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு…!!
நீட் வினாத்தாள் கசிவு பிரச்சனை மற்றும் கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாணவர்கள் சார்பில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள்…
Read more