கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2023 Icc உலக கோப்பைக்கான இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமது சிராஜ், பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.