சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் காவலா என்ற பாடல் படம் ரிலீசுக்கு முன்பாக வெளியானது. இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல ஒரு ரிச்சை எடுத்துச் சென்றது. ரஜினிகாந்தினுடைய பங்களிப்பு பாட்டில் குறைவாக இருந்தாலும் ரசிகர்களுடைய மனம் கவரும் விதமாக தமன்னா நடனமாடியுள்ளார்.

இதனை அடுத்து சமீப காலமாகவே பிரபலங்கள் மட்டுமல்லாமல்   பலரும் பாடலுக்கு நடனமாடி அதை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் பள்ளியிலுள்ள மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.

 

View this post on Instagram

 

A post shared by balram (@balramrj143)