இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்படுவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

வனவிலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஒரு சிறுவன் பல முதலைகள் இருக்கும் ஒரு நீர் தேக்கத்தில் குதித்து மிக ஜாலியாக குளிக்கின்றான். இதனை பார்க்கும்போது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். பொதுவாக முதலையை கண்டால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். ஆனால் இங்கு சிறுவன் பயமில்லாமல் தண்ணீரில் குதிக்கிறான். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

tig_erworld இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tig_erworld)