குட் நியூஸ்..! தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு… 34 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை அமைப்பு (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில்…
Read more