பாஜகவின் தந்திரங்களுக்கு சளைக்காமல்…. சதிகளை முறியடிப்போம்…. CM ஸ்டாலின் வலியுறுத்தல்…!!
பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு சளைக்காமல் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நெருங்கும் நிலையில் நாம் ஒன்றிணைந்து தாக்கத்தை…
Read more