Breaking: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என தேர்வாணையம் அறிவிப்பு…!!!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ (Group 2 and 2A) பணிகளுக்கான முதன்மைத் தேர்வு, வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)…

Read more

Breaking: “மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள்!”… டிஎன்பிஎஸ்சி விவகாரத்தை கையில் எடுத்த தவெக.. விஜய் ஆவேசம்..!!

தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, இன்று நடக்கவிருந்த முதன்மைத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. இதனால் பல ஆண்டுகளாகப் படித்துக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். “திமுக அரசு ஒரு வெற்று விளம்பர மாடல் அரசு; இது…

Read more

“வெளியே சிரிக்கிறாங்க ஆனா உள்ள உள்நாட்டு போர் நடக்குது!”… திமுக கூட்டணி ரகசியத்தை உடைத்த இபிஎஸ்.. பரபரப்பாகும் தேர்தல் களம்..!!,

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள முரண்பாடுகளை எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாகச் சாடியுள்ளார்: திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தற்போது பெரும் ‘உள்நாட்டுப் போர்’ நடந்து வருவதாகவும், தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு விவகாரத்தில்…

Read more

Breaking: “விஜய் கூட்டத்திற்கு கிரீன் சிக்னல்!”… அதிரடி நிபந்தனைகளுடன் அனுமதி…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் வரும் 13-ம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்குக் காவல்துறையினர் சில முக்கியமான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே…

Read more

இனி அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது… சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

அரசுப் பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாமா என்பது குறித்து…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த TNPSC குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் திடீர் ரத்து… பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார் அதாவது சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு எழுத வந்த 150-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, ஹால்டிக்கெட் இருந்தும் போதிய…

Read more

Breaking: B.ED‌ மாணவி கௌசல்யா மரணத்தில் திடீர் திருப்பம்.. திருமணமான 5 மாதத்தில் காதலியுடன் சேர்ந்து… கணவர் பகீர் வாக்குமூலம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான ஐந்தே மாதங்களில் பி.எட் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் மற்றும் கணவரின் காதலியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதாவது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (20)…

Read more

வங்கி மேனேஜர்..! ராணுவ வீரரின் மனைவியை நடுத்தெருவில் நிறுத்திய பெண்.. உயிரிழந்த வீரரின் ரூ.1.30 கோடியை சுருட்டிய கும்பல்… பகீர் மோசடி..!!

ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான இழப்பீட்டுத் தொகை மற்றும் நகைகளை, ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த இரண்டு பெண்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே…

Read more

“கேள்வி கேட்டா பதில் வராது.. வெறும் மௌனம் தான்!”.. பிரதமர் மோடிக்கு திமுக கனிமொழி அதிரடி கேள்வி..!!!

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார விவகாரங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

“நமக்கு எதிரா ஒரு மெகா கூட்டணி!.. எதிர்கட்சிகளுக்கு கனிமொழி கொடுத்த பதிலடி.. திமுகவின் மாஸ்டர் பிளான் இதுதானா?

2026 தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் அவசரக் கோலத்தில் தங்களது பணிகளைச் செய்து வருவதாகக் கனிமொழி விமர்சித்துள்ளார். “நிதானமே வெற்றி தரும்” (Slow and steady wins the race) என்பதற்கு ஏற்ப, திமுக தனது தேர்தல் பணிகளையும் கூட்டணி குறித்த முடிவுகளையும்…

Read more

“விஜயை பார்த்து பயப்படுறாங்க!”.. அடுத்தடுத்து நெருக்கடியில் தவெக.. முன்னாள் அதிகாரி அருண்ராஜ் ஆவேசம்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மாநில அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். சேலம் மற்றும் வேலூர் பகுதிகளில் விஜய் நடத்தத் திட்டமிட்டுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டங்களுக்குக் காவல்துறை…

Read more

“பாமக வந்தா.. விசிக வெளிய..!”… திமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்… மிரள வைக்கும் தேர்தல் அப்டேட்ஸ்..!!!

“எங்க டீம் ரெடி, திமுக ரெடியா?” என கார்த்தி சிதம்பரம் எம்.பி ஓப்பனாகவே கேட்டுவிட்டார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படுவது திமுக தரப்பில்தான் என அவர் போட்டு உடைத்திருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த காவல்துறை…

Read more

Breaking: தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை உயருமா..? பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

மத்திய அரசு கடந்த 1-ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் தாக்களின் போது மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை எனவும் கடந்த நிதியாண்டை போலவே இந்த முறையும் 1.4 லட்சம் கோடி நிதி…

Read more

“20% கூட வராது! 0% தான்!”… ஓடாத ஓட்ட என்ஜின் தான் திமுக.. இபிஎஸ் அட்டாக்.. அனல் பறக்கும் தேர்தல் களம்..!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று ஆரூடம் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சிக்கு 100-க்கு 100 மதிப்பெண் போடுவதாகக்…

Read more

Breaking: “மருத்துவமனைக்கு விரைந்த அண்ணாமலை!”…அப்போலோவில் அடுத்தடுத்து குவியும் தலைவர்கள்…தொண்டர்கள் பிரார்த்தனை..!!

பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த ஒரு வாரமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எச். ராஜாவின் உடல்நிலை குறித்துத் தகவலறிந்த அண்ணாமலை, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள்…

Read more

Breaking: தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவுமான லிங்கமுத்து காலமானார்…!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான லிங்கமுத்து (75), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவராகத் திகழ்ந்த இவரது மறைவு, அக்கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,…

Read more

“கூட்டணிக்கு பதவி தர மாட்டாங்க மிட்டாய் தான் கொடுப்பாங்க!”… விவாதத்தை கிளப்பிய இபிஎஸ் பேச்சு..!!!

சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் கூட்டணி குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். “கூட்டணி கட்சிகளுக்குப் பதவி தரமாட்டார்கள், அவர்களுக்கு ஒரு ‘மிட்டாய்’ கொடுத்து ஏமாற்றுவதுதான் திமுகவின் ஸ்டைல்” என இபிஎஸ் விமர்சித்தார். அதாவது, கூட்டணி…

Read more

“விஜயின் பொதுக்கூட்டத்திற்கு நோ!”.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்… திணறிப் போன தவெகவினர்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொள்கை விளக்கப் பணிகளுக்காக, சேலத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். ஏற்கனவே கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்…

Read more

“மதுரையில் பயங்கரம்! ஒரு சாமானியனுக்கு இந்த கதியா?”… அதிமுக நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்… திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி..!!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில், மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். காலையில் தனது டீக்கடையைத் திறக்கச் சென்ற ஒரு சாமானியருக்குக் கூட பாதுகாப்பு…

Read more

“தலைமைக்கு நீடிக்கும் போட்டி!”… காங்கிரசை புறக்கணிக்கிறதா திமுக?… மாணிக்கம் தாகூர் ஆவேசம்..!!!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தாலும், வரும் தேர்தலில் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் இப்போது கடும் மல்லுக்கட்டு ஏற்பட்டுள்ளது. “தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சியை நிறுவுவோம்” என திமுக தேர்தல் பொறுப்பாளர்…

Read more

இது மெம்பர்ஷிப்பா? இல்ல இன்டர்வியூவா?”… தவெக விண்ணப்பத்தால் கிளம்பிய சர்ச்சை.. விஜயின் அதிரடி மூவ்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியில் அதிகப்படியான உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் எனப் பல்வேறு வழிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பெயர், முகவரி போன்ற வழக்கமான தகவல்களுடன்,…

Read more

டெக்னாலஜி வளர்ந்துட்டுப்பா..! இதுதான் புது ட்ரெண்ட்… புது செயலியை அறிமுகப்படுத்திய விஜய்… இணையத்தில் புகுந்து விளையாடும் TVK… செம மேட்டரா இருக்கே..!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நடிகர் விஜய் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சு வார்த்தையில் தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தேமுதிக, பாமக தரப்பில்…

Read more

Breaking: ரூ.13 கோடி வரி பாக்கி.. ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படும்… வருமான வரித்துறை கடும் எச்சரிக்கை..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரி நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்தத் தவறினால், அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா மற்றும் தீபக்…

Read more

தமிழகத்தை உலுக்கிய மருத்துவ மாணவி கொலை வழக்கு…! “கொலை செய்த கையோடு மொட்டையடித்த தந்தை”… போலீஸிடம் பகீர் வாக்குமூலம்..!!

சேலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த நெல்லை மாணவி வர்ஷினி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தந்தையே தலையணையால் அமுக்கிக் கொன்றதாகப் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது…

Read more

மாசம் ₹1500…. உடனே விண்ணப்பிங்க…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) தங்களது அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க, தமிழ்நாடு அரசு மாதம் ₹1,500 உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்தத் தொகையானது எவ்வித இடைத்தரகர்களும் இன்றி, பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. உடம்பில் 12 தையல்கள்… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி ஆசிரியர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி…

Read more

அடடே..! தூய்மை பணியாளர் பத்மாவால் நெகிழ்ந்து போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… வீட்டிற்கு அழைத்து தங்க சங்கிலியை பரிசாக கொடுத்து பாராட்டு..!!

சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்குத் தங்கச் சங்கிலியைப் பரிசாக வழங்கிக் கௌரவித்தார். சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் கடந்த…

Read more

Breaking: தமிழகத்தில் 2026 தேர்தல்..! நான் விலகுகிறேன்… அண்ணாமலை திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் பாஜகவினர்..!!!

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமக்கு வழங்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் பல்வேறு தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சிங்காநல்லூர், மதுரை தெற்கு உள்ளிட்ட…

Read more

Breaking: விஜய்யே முருகன்… இன்று தான் ரியல் தைப்பூசம்.. தவெக விழாவில் பாட்டு பாடியதால் சிக்கலில் சிக்கிய வேல்முருகன்… போலீசில் பரபரப்பு புகார்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய்யை முருகக் கடவுளாக வர்ணித்துப் பாடியதோடு, தைப்பூசத் திருநாளை அவமதிக்கும் வகையில் பேசியதாகப் பாடகர் வேல்முருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு…

Read more

“தமிழே இல்லைனா அது என்ன எக்ஸாம்?” – எஸ்.ஐ தேர்வை ரத்து பண்ணுங்க…. மதுரை ஹைகோர்ட்டில் அதிரடி வழக்கு….!!

உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழ் மொழியிலிருந்து 10 வினாக்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அசல் தேர்வில் ஒரு வினா கூட கேட்கப்படவில்லை என்று கூறி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, ஒவ்வொரு சமூகப் பிரிவினருக்கும்…

Read more

முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா..! பழனி கோவிலுக்கு பக்தி பரவசத்துடன் காவடி எடுத்த பாஜக அண்ணாமலை…!!!

உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர். கடந்த 26-ஆம் தேதி பெரியநாயகி…

Read more

Breaking: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் களத்தின் நன்மதிப்பைப் பெற்றவருமான ஆர்.நல்லக்கண்ணு (100), திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, வீட்டில்…

Read more

“தவெக-வுக்கு உற்சாகம்!”.. தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் விஜய் ஆட்சி.. செங்கோட்டையன் அதிரடி பேச்சு..!!

அதிமுகவிலிருந்து விலகி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மற்ற கட்சிகளைப் போலக் கூட்டணி பேரம் பேசாமல், 2026-ல் விஜய் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிப்பார் என அவர்…

Read more

Breaking: “மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர்!”… ஐசியு வில் பாஜக தலைவர்.. அரசியல் களத்தை மாற்றிய சந்திப்பு..!!!

பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு ஏற்பட்ட திடீர் பக்கவாதம் (Stroke) காரணமாக, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். எச். ராஜாவின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.…

Read more

தேர்தல் வருது..! “எனவே தமிழ்நாட்டுக்கு இந்த முறை நிதி கிடைக்கும்னு நம்புறேன்”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு பதிவு..!!!

அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தமிழ்நாடு காண நிதி உரிமையை கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வழக்கமாகச் சொல்லும்…

Read more

“சொந்த மாவட்டத்திலேயே நடந்த மெகா ட்விஸ்ட்!”.. அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் 250 பேர் திமுகவில் ஐக்கியம்… அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடியார்..!!!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் (OPS) அணியினர், மீண்டும் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமைக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சேலத்தில் ஒரு பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது. ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான பெரியசாமி தலைமையில்,…

Read more

“மேடையிலேயே மயங்கி விழுந்த ஹெச். ராஜா!”… அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கை.. பிரார்த்தனையில் தொண்டர்கள்..!!!

சென்னையில் நேற்று (ஜனவரி 30, 2026) நடைபெற்ற ஒரு தனியார் ஊடக விவாத நிகழ்ச்சியில் எச். ராஜா பங்கேற்றார். விறுவிறுப்பாக விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென நிலைதடுமாறி மேடையிலேயே மயங்கி விழுந்தார். அவர் மயங்கியதும், மேடையில் இருந்தவர்கள் அவரைத் தாங்கிப்…

Read more

“வெறும் சீட்டா?, ஆட்சியில் பங்கா?”.. ராமதாஸ் அதிரடி.. திமுகவில் நடக்கப் போகும் அதிரடி திருப்பம்..!!

திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் தேர்தலில் வெறும் சீட்டுகளை மட்டும் பெறாமல், ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இம்முறை ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுடன் மல்லுக்கட்டும் என்றும்,…

Read more

“ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு நியூஸ்!,,, தகுதியற்ற போலி கார்டுகளைக் கண்டறிய தமிழக அரசு அதிரடி முடிவு..!!!

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, சிவில் சப்ளைஸ் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாக மத்திய/மாநில அரசு ஊழியர்கள், 4 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள்…

Read more

Breaking: “அரசுபணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!”…சிஎம். ஸ்டாலின் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. மாதாந்திர ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு…!!!

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான பணியைச் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் நலன் கருதி, அவர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.4,000-லிருந்து ரூ.5,000-ஆக…

Read more

“புதுசு புதுசா பிரச்சாரம் பண்றாங்க!”.. தவெக-வுக்காக மளிகை கடைக்காரர் செய்த அசத்தல்… அதிரடியாக களமிறங்கும் தொண்டர்கள்… வைரலாகும் புகைப்படம்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், விரைவில் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த தவெக ஆதரவாளர் ஒருவர் தனது கடையையே பரப்புரை மையமாக மாற்றியுள்ளார். அந்த நபர் தனது மளிகைக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு…

Read more

Breaking: “பாஜக மூத்த தலைவர் திடீர் உடல்நல குறைவு!”… சென்னை அப்பல்லோவில் ஹெச். ராஜா அனுமதி… பதற்றம் அடைந்த பாஜக தொண்டர்கள்..!!!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் குழுவினர் தீவிரப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு…

Read more

“நான் அமைச்சர் ஆவதற்கு முன் யூனியன் தலைவராக இருந்துள்ளேன்”… அரசு ஊழியர்கள் என் பேச்சை தப்பா புரிஞ்சிக்காதீங்க… அமைச்சர் மா.சு திடீர் அறிக்கை.. பின்னணி என்ன..?

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தற்காலிக சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் பணி நிரந்தரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியதாவது: தற்காலிகப் பணியாளர்கள் என்பது ஆண்டுக்கு 11…

Read more

JUST IN: பரபரப்பு… பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை… குடும்பத்தோடு தீர்த்து கட்டிய பயங்கரம்… 3 நாட்களுக்குப் பின் குப்பை மேட்டில் இருந்து பெண்ணின் உடல் மீட்பு..!!

சென்னையில் வேலை தேடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 2 வயது ஆண் குழந்தை ஆகிய மூவர், பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிக்கந்தர்…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை.‌‌! “குடும்பத்தையே காவு வாங்கிய கும்பல்”… பெருங்குடி குப்பைமேட்டில் பெண்ணின் உடலை தேடும் பணிகள் தீவிரம்…!!

சென்னையில் வேலை தேடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 2 வயது ஆண் குழந்தை மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்களது நண்பர் சிக்கந்தர் மற்றும்…

Read more

தனிமரம் ஆகிறாரா ஓபிஎஸ்?.. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைவு.. இபிஎஸ் போட்ட பலே ஸ்கெட்ச்..!!!

அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் சேர்க்கும் வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதே சமயம் ஓபிஎஸ் முகாமில் உள்ள நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுப்பதில் அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிற்குப் பலத்த…

Read more

மு‌.க ஸ்டாலின் சொன்ன மறுநாளே..! “தமிழகத்தை உலுக்கிய பீகார் தொழிலாளி கொடூர கொலைக்கு இதுதான் காரணம்”… ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு..!!!

தமிழகத்தில் பீகார் கூலித் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மதுவே அடிப்படை காரணம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

Read more

“விஜய் ஒரு தலைவரா? 41 குடும்பங்களை அனாதையாக்கிட்டார்!”…தவெக தலைவருக்கு முதல்முறை ‘பயங்கர’ பதிலடி…இபிஎஸ்ஸின் அதிரடி..!!!

அதிமுகவை ஊழல் கட்சி என்றும், பாஜகவின் அடிமை என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் 41 உயிர்கள் பறிபோன…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை..! வடமாநில தொழிலாளிகளுக்கு பாதுகாப்பில்லையா..? அரசு கடும் எச்சரிக்கை… பரபரப்பு விளக்கம்..!!

சென்னை தரமணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக தகவல் சரிபார்ப்பகம்…

Read more

“வாட்டி வதைக்கும் வறுமை”… பத்மஸ்ரீ விருது வென்ற ஓவியக் கலைஞரின் குடும்பம் படும் வேதனையை துடைத்த மத்திய மந்திரி… நெகிழ்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பழங்குடியின ஓவியர் கிருஷ்ணனின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த பழங்குடியின குரும்பா இனத்தைச் சேர்ந்தவர் ஓவியர் கிருஷ்ணன்.…

Read more

Other Story