தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, சிவில் சப்ளைஸ் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
குறிப்பாக மத்திய/மாநில அரசு ஊழியர்கள், 4 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் போலி கார்டுகள் மூலம் சலுகை பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற தகுதியற்ற கார்டுகளை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
