என்ன இது ரிவர்ஸ்லயே போகுது….? ஸ்கூட்டரை தலைகீழாக மாற்றிய வாலிபர்…. வைரலாகும் காணொளி….!!
இந்தோனேசியாவை சேர்ந்த அராப் அப்துர்ரஹ்மான் எனும் வாலிபர் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலம் ஆக்கியுள்ளார். இவர் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டி சென்று பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அவரது ஸ்கூட்டர் மற்ற சாதாரண ஸ்கூட்டர் போன்று இல்லாமல் நேர் எதிராக தோற்றமளிக்கிறது.…
Read more