இப்படியும் கூட நடக்குமா…? 10 வயதில் மரணம்…! 15 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் வந்த வாலிபர்…!!!!!
உத்திரபிரதேசம் திவாரியா மாவட்டம் பகல்பூர் தொகுதிக்குட்பட்ட முரேசோ கிராமத்தில் ராம் சுமார் யாதவ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் அங்கேஷ் யாதவ் 10 வயதாக இருக்கும்போது, அதாவது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரை பாம்பு கடித்தது. விஷ பாம்பு…
Read more