திடீர் U- Turn அடித்த அஜர்பைஜான்…. இந்தியாவுக்கு ஆதரவு… பதற்றத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனா…!!!
பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் அஜர்பைஜான் தற்போது எடுத்துள்ள ஒரு முடிவு, பாகிஸ்தானும் சீனாவும் துருக்கியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தில் இருந்துள்ள CICA எனும் முக்கிய பாதுகாப்பு மாநாட்டை, 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்படும் என்ற அஜர்பைஜானின் முடிவு, சர்வதேச…
Read more