#GetOutRavi: வச்சு செஞ்ச தமிழ்நாடு… ஜெர்க் ஆகி பார்க்கும் இந்தியா.. பற்றி எரியும் தேசிய அரசியல்!!
இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள் முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…
Read more