தமிழக மக்களே…. இனி வீடு தேடி வரும் ரேஷன் கார்டு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி,தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்து இருக்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாமல் குடும்ப…
Read more