39 வயதில் தெலுங்கு நடிகர் தாரக ரத்னா மரணம்…. பெரும் சோகம்..!!!

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமாராவின் பேரன் நந்தமுரி தாரகரத்னா (39) மரணமடைந்தார். ஜனவரி 27ஆம் தேதி இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அன்றுமுதல் இன்று வரை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி…

Read more

அப்படி போடு…! ஆங்கில பத்திரிகையில் வெற்றிமாறன் படத்தை பரிந்துரை செய்த இயக்குனர் ராஜமவுலி…. வேற லெவல்….!!!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். குறிப்பாக ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது கிடைத்ததோடு ஆஸ்கர் விருதுக்கான பட்டியலிலும்…

Read more

“நாட்டை ஆளும் மகாராஜாவுக்கு இணையானவர் பாகுபலி பிரபாஸ்”… புகழ்ந்து தள்ளிய தமன்னா… எதற்காக தெரியுமா….?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது சலார், ஆதிபுரூஸ், ப்ராஜெக்ட் கே போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா நடிகர் பிரபாஸின்…

Read more

“எனக்கு அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது”…. விரைவில் அறிவிப்பு வரும்?… நடிகர் கிச்சா சுதீப்….!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் விஜய்க்கு வில்லனாக புலி என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவர் தற்போது கப்ஜா என்ற…

Read more

ஷாக்..! ஹபீஸ் சயீது வேடத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஷா நவாஸ் பிரதான். இவர் மும்பையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவரை…

Read more

அட!… மருதமலை படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த நிலாவா இது….? வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மீரா சோப்ரா. இவர் நடிகர் எஸ்ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் அர்ஜுனனின் மருதமலை என்ற திரைப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள்…

Read more

SUPER OFFER: டிக்கெட் ரூ.110 மட்டுமே…. இன்று பதான் படம் பார்க்க அருமையான வாய்ப்பு…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம்…

Read more

“தொடர் தோல்வி படங்கள்”…. சம்பளத்தை குறைத்த நடிகை பூஜா ஹெக்டே?…. லீக்கான தகவல்….!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அப்படம் போதிய வரவேற்பை  பெறாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே பாலிவுட்டிலும்…

Read more

“காருக்குள் முத்தம்”…. அந்த மர்ம நபர் யார்….? பிரபல நடிகையின் அதிர்ச்சி செயல்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூமி பெட்னேகர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நிலையில், சமீபத்தில் நடைபெற்ற‌ க்யாரா அத்வானி மற்றும் சித்தார்த்‌ மல்கோத்ரா திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த திருமண விழா முடிவடைந்ததும் நடிகை…

Read more

“எனக்கு இதயம் சார்ந்த பிரச்சினை இருக்கு”…. நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி உருக்கம்…. வைரல் பதிவு….!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவருடைய முன்னாள் மனைவி நடிகை ரேணு தேசாய். இவர் தெலுங்கில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தமிழில் ஜேம்ஸ் பாண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர்…

Read more

“அதிக முத்த காட்சியில் நடித்தது ஏன்”…? இச் தொடர்பான சர்ச்சைக்கு நடிகை அனிகாவின் நச் பதில்….!!!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவின் ரீல் மகள் அனிகா என்று சொல்லும்…

Read more

படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்…? விளக்கம் கொடுத்த நடிகை அனிகா…!!

நடிகை அனிகா, நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் ஓ மை டார்லிங் எனும் படம் மூலம்…

Read more

காந்தாரா பட நடிகர் ரிஷப் செட்டிக்கு “தாதா சாகேப் பால்கே விருது” அறிவிப்பு…. குவியும் பாராட்டு…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் ரிஷப் செட்டி. இவர் காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். காந்தாரா திரைப்படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து…

Read more

நீண்ட நாள் கனவு… “ஒரே நேரத்தில் 2 சூப்பர் ஸ்டார் படங்கள்”…. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகை தமன்னா….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாள சினிமாவில் திலிப்புடன் இணைந்து ஒரு படம், தமிழில் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் போலோ சங்கர்…

Read more

அனல் பறக்கும் கலெக்ஷன்…. வசூலில் உச்சம் தொட்ட பதான்…. போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்திய படக்குழு….!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம்…

Read more

“காதலர் தினத்தில் நடிகை தமன்னாவுடன் காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகர்”?… வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் மலையாளத்தில் நடிகர் திலீப்புடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பிரபல பாலிவுட்…

Read more

“நடிகர் சல்மான் கானுடன்‌ காதல்”…. வேதனையின் உச்சத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்…. வெளியான ஷாக் தகவல்…!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். கடந்த வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு தனி மவுசு இருக்கும்…

Read more

பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் காலமானார்…. சோகத்தில் திரையுலகம்…!!!

பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி காலமானார். கடந்த ஒரு வருடமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 150 படங்களில் நடித்துள்ள இவர், லகான்,…

Read more

“அட்லீ செய்த விஷயத்தால் கோபத்தில் உள்ள ஷாருக்கான்”…. இதுதான் காரணமாம்..!!!

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் நடிப்பில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக பதான் திரைப்படம் வெளியாகி சக்க போடு போட்டு வருகின்றது. இத்திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கின்றது.…

Read more

“காதலர் தினத்தில் மனைவிக்கு‌ பிளாஸ்டிக் கம்மலை பரிசாக கொடுத்த ஷாருக்கான்”…. அவரே சொன்ன தகவல்…!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்…

Read more

நானி நடிக்கும் “தசரா”… லவ் பெயிலியர் ஆயிட்டா?… அப்போ இந்த பாடலை கேளுங்க….!!!!

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. அவருடைய முந்தைய திரைப்படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நானி “தசரா” எனும் புது படத்தில் நடித்து வந்தார். இதன் முதல்பார்வை போஸ்டரில்…

Read more

கியாரா அத்வானி – சித்தார்த் மல்கோத்ரா… திருமண வாழ்த்துக்களை தெரிவித்த ஆர்.சி-15 படக்குழு..!!!!

பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் சில நாட்களுக்கு முன்பாக இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரியக்கார் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தார், பிரபலங்கள் என சிலர்…

Read more

“ஏர்போர்ட்டில் ஜிம்”…. நடிகைகள் ராஷ்மிகா, காஜல் அகர்வால் வேண்டுகோள்…. வைரலாகும் பதிவு…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் காஜல் அகர்வால் மற்றும் ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் நிலையில் நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் நடிகை ராஷ்மிகா…

Read more

அடடே..! நடிகை க்யாரா அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் சங்கர் படக்குழு”…. வைரலாகும் அழகிய வீடியோ….!!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் ஆர்சி 15 திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை க்யாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்சி 15 படத்தின்…

Read more

“நடிகர் பிரபாஸின் படத்துக்கு மீண்டும் சிக்கல்”…. ஆதிபுருஷ் படத்துடன் மோதும் பிரம்மாண்ட ஹாலிவுட் படம்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும், நடிகை கீர்த்தி…

Read more

“வெள்ளை நிறத்துக்கு மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டேனா”…? நடிகை கஜோல் பரபரப்பு விளக்கம்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஜோல். கடந்த 30 வருடங்களுக்கும்  மேலாக திரையுலகில் இருக்கும் கஜோல் தமிழில் மின்சார கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் கஜோல் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை கஜோல்…

Read more

தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க பிரபல நடிகை இலியானாவுக்கு தடை?… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இலியானா விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த இலியானா தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகை இலியானாவுக்கு…

Read more

பிரதமர் மோடியை சந்தித்த பேசிய காந்தாரா, கேஜிஎஃப் நாயகர்கள்…. எதற்காக தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலகங்கா விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச புத்தக கண்காட்சி விழா நடைபெறும். அதன்படி 14-வது சர்வதேச புத்தக கண்காட்சி விழா இன்று தொடங்கியது. இந்த விழாவினை பிரதமர் நரேந்திர மோடி…

Read more

“பாகுபலி புகழ் ராணா மற்றும் அவரின் தந்தை மீது கிரிமினல் வழக்குப்பதிவு”…. நேரில் ஆஜராக கோர்ட் சம்மன்….!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவரின் தந்தை தயாரிப்பாளர் சுரேஷ் பாபு. இவர் திரிஷ்யம் மற்றும் தமிழில் வெளியான பிரின்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். நடிகர் ராணா பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகர்…

Read more

“உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி விட்டார்”…. நடிகை ராக்கி சாவந்த் கணவர் மீது ஈரான் நாட்டுப் பெண் பரபரப்பு புகார்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த். இவர் அதில் துரானி என்பவரை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்களிலேயே பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் ராக்கி சாவந்த் தன்…

Read more

கியாரா அத்வானி கழுத்தில் இருக்கும் தாலி இம்புட்டு விலையா.! அதிர்ச்சியில் ரசிகாஸ்…!!!

பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் சில நாட்களுக்கு முன்பாக இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரியக்கார் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தார், பிரபலங்கள் என சிலர்…

Read more

கர்ப்பத்துக்கு பிறகே திருமணம் செய்த கியாரா-சித்தார்த்… சர்ச்சை விமர்சகர் கருத்து..!!

கியாரா அத்வானி, சித்தார்த் மல்கோத்ராவை விமர்சித்த விமர்சகரை கடுமையாக ரசிகர்கள் விளாசி வருகின்றார்கள். பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் சில நாட்களுக்கு முன்பாக இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில்…

Read more

“5 மாநிலங்களில் ஆடம்பர சொகுசு பங்களா வைத்துள்ளீர்களா”…? கூலாக பதிலளித்த நடிகை ராஷ்மிகா…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் சினிமா வில்லும் நடித்து வரும் நிலையில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவரை  பற்றி அடிக்கடி சர்ச்சைகளும் கிளம்பும். அந்த வகையில் நடிகை ராஷ்மிகாவின்‌ 5 வருட…

Read more

“இந்த மனசு யாருக்கு வரும்”…. மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கிய அல்லு அர்ஜுன்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பது மட்டுமின்றி…

Read more

என் தோழியின் கணவரை அபகரித்தேனா…? கண்ணீர் விட்ட ஹன்சிகா… என்ன சொன்னார்ன்னு தெரியுமா….?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சோகேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுடைய திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில்…

Read more

இந்த மூஞ்சிக்கு பட வாய்ப்புகள் குவிகிறது…. 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன்…. நடிகர் யோகி பாபு நெகிழ்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். நடிகர் யோகி பாபு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில்…

Read more

“எனக்கு நடிக்க தெரியவில்லையா”…? முதலில் வாரிசு தற்போது இப்படி…. வருத்தத்தில் நடிகை ஜான்வி கபூர்….!!!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். பாலிவுட் சினிமாவில் வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சமீப காலமாகவே சர்ச்சைகள் எழும் நிலையில் அந்த சர்ச்சையில் ஜான்வி கபூரும் சிக்கியுள்ளார். அவருக்கு எதிராக தொடர்ந்து…

Read more

“தொடர் தோல்வி”… வாழ்க்கையில் எதுவுமே நம் கையில் இல்லை…. வருத்தத்தில் பீஸ்ட் பட நடிகை…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி மற்றும் பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக இருந்தாலும் கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், தெலுங்கில் ராதே ஷ்யாம்,…

Read more

“நாட்டுக் கூத்து பாடல்”…. ஆனந்த் மகிந்திராவுக்கு ஸ்டெப் கற்று கொடுத்த ராம்சரண்…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இந்தியாவின் முதல் பார்முலா இரேஸ் பந்தயம் நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகர் ராம்சரண் போன்றோர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் ராம்சரண்…

Read more

“நில அபகரிப்பு வழக்கு”… பாகுபலி புகழ் ராணா மற்றும் அவரின் தந்தை மீது போலீசில் பரபரப்பு புகார்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவரின் தந்தை தயாரிப்பாளர் சுரேஷ் பாபு. இவர் திரிஷ்யம் மற்றும் தமிழில் வெளியான பிரின்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். நடிகர் ராணா பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகர்…

Read more

  • February 12, 2023
“வசூலில் உச்சம் தொட்ட ஷாருக்கானின் பதான்”…. விரைவில்‌‌ ரூ.1000 கோடி கலெக்ஷன்… செம குஷியில் படக்குழு…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள…

Read more

“வளமிக்க கலாச்சாரத்தை அறிந்து கொண்டேன்”…. காந்தாரா படத்தை புகழ்ந்து தள்ளிய உள்துறை அமைச்சர் அமித்ஷா…!!

கன்னட சினிமாவில் ரிஷப் செட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த படம் கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி வசூலை…

Read more

“64 வயதில் மூன்றாவது திருமணம் செய்த நடிகை”… வெளியான போட்டோ..!!!

தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ஜெயசுதா தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் ரஜினி, கமல் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கின்றார். இவர் நிதின் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட…

Read more

இந்த மனசு தான்யா கடவுள்..! ரசிகரின் தந்தைக்காக அல்லு அர்ஜுன் செய்த உதவி.. குவியும் வாழ்த்து..!!!

தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சென்ற 2021 ஆம் வருடம் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.…

Read more

“காதலர் தினத்தன்று ஒரு நாள் மட்டும் டேட்டிங்”… சாருக்கானிடம் கேட்ட ரசிகை..!!!

பாலிவுட் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் ஷாருக்கான். தற்போது பதான் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் சில நாட்களுக்கு முன்பாக ரிலீசானது. இந்த படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகான் உள்ளிட்ட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். மேலும் சிறப்பு வேடத்தில்…

Read more

“நீங்க அந்த இடத்தில் கொழுப்பை குறைங்க”… சீதாராமம் நாயகியை சீண்டிய ரசிகர்…. கூலாக பதிலடி கொடுத்த நடிகை….!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். இவர் தென்னிந்திய சினிமாவில் துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை மிருணாள் தாக்கூரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் அவருக்கு தென்னிந்தியாவில்…

Read more

“நடிகர் பிரபாஸ்- கீர்த்தி திருமண நிச்சயதார்த்தம் மாலத்தீவில் நடந்ததா…? வெளியான உண்மை…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ், சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண காப்பியத்தை…

Read more

“பொது இடத்தில் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா” …. ஒரு முன்னணி நடிகைக்கு இவ்வளவு பணிவா…? வைரலாகும் வீடியோ…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜயுடன் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டிலும் தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் நடிகை…

Read more

“மேடையில் கண்கலங்கி கதறி அழுத சிவராஜ்குமார்”… சமாதானப்படுத்தி ஆறுதல் சொன்ன நடிகர் பாலகிருஷ்ணா…!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். இவர் கன்னடத்தில் நடித்துள்ள வேதா திரைப்படம் முதல்முறையாக பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆவதால் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிவராஜ்குமார் ஆர்வமாக கலந்து கொள்கிறார். அதன் பிறகு சிவராஜ்குமார் தமிழில்…

Read more

வசூலில் கெத்துக்காட்டும் “பதான்”…. இம்புட்டு கோடியா?…. உற்சாகத்தில் படக்குழுவினர்….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற மாதம் 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான்…

Read more

Other Story