“ரசிகர்கள் தான் எங்களோட கடவுள்!”.. எங்களை வாழ வைப்பவர்களிடம் ஏற்றத்தாழ்வா..? வைரல் செல்பி குறித்து பூஜா ஹெக்டே ஓப்பன் டாக்..!!
தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பான் இந்திய நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து, ‘கூலி’ படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாடிப் பலரையும் கவர்ந்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில்…
Read more