“மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை ஜோதிகா”…. அதுவும் டாப் ஹீரோக்கள் நடிக்கும் படத்தில்…!!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே என்ற மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள…

Read more

அட..! என்னப்பா சொல்றீங்க…. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு எங்கேயும் எப்போதும் பட நடிகரின் திருமணம் கேன்சல் ஆகிவிட்டதா…?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சர்வானந்த். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் சர்வானந்துக்கு கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில்,…

Read more

லைகர் பட தோல்வி…. நஷ்டஈடு கேட்டு தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரத போராட்டம்…. பரபரப்பில் டோலிவுட்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர கொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைக்கர் என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தால் தியேட்டர் அதிபர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர் அதிபர்கள்…

Read more

“கணவர்‌‌ குழந்தையாக இருந்த போது உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா… அப்போ அவருடைய வயசு…!!!

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா (40). கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு…

Read more

“கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை இலியானா”…. குழந்தையின் அப்பா யாராக இருக்கும்….!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. இவர் தமிழில் கேடி மற்றும் நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ள இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். ஆனால் குழந்தையின் அப்பா யார் என்பதை…

Read more

“கருப்பு பணம்”… ரூ. 25 கோடி அபராதம்… இதெல்லாம் உண்மையா…? நடிகர் பிரித்திவிராஜ் பரபரப்பு விளக்கம்…!!

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக பிரித்திவிராஜ் இருக்கிறார். நடிகர் பிரித்திவிராஜ் தமிழில் மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை போன்ற சில படங்களில்…

Read more

“போட்டோவில் குழந்தையாக இருக்கும் இந்த டாப் ஹீரோயின் யார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் எஸ்கே  21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் நடிக்க இருக்கிறார். சமீப காலமாக நடிகர் மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில்…

Read more

“41 வயது நடிகையின் 21 வயது கணவர்”… குழந்தையை தரையில் அடித்து தாக்கிய கொடூரம்… போலீசில் பரபரப்பு புகார்….!!

பிரபல இந்தி டிவி நடிகை சந்திரிகா சாஹா. இவருக்கு 41 வயதாகும் நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவர் இரண்டாவதாக தொழிலதிபர் அமன் மிஸ்ரா (21) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக ஒன்றாக…

Read more

“வலை தடுப்பு”…. நடிகை உர்பி ஜாவேத்தின் அதிர வைக்கும் ஆடை…. வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் உர்பி ஜாவித். இவர் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். எப்போதும் வித்தியாசமான மற்றும் ஆடைகளை அணியும் உர்பி தற்போது வலை போன்ற உடையில் தடுப்பு வைத்தது போன்று ஒரு உடையை…

Read more

அடப்பாவமே…! சிக்கன் சாப்பிட்டது ஒரு குத்தமா…? நடிகை ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா தான்…

Read more

“14 வருடங்களாக சாப்பிடாமல் இருக்கும் பிரபல நடிகர்”…. எதற்காக தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் சமர் மற்றும் அஞ்சான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தன்னுடைய உணவு பழக்கவழக்கங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் நான் இரவு உணவு…

Read more

பல நடிகர்களுடன் காதல் உறவு…. பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்…!!!

பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா அங்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாடகர் நிக்ஜோன்ஸ் என்பவரை நடிகை பிரியங்கா…

Read more

“என்னுடைய முன்னாள் காதலர்கள் அற்புதமானவர்கள்”…. நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்…!!!

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு…

Read more

“இது ஆணவமான செயல்”…. சுதந்திரப் போராட்ட வீரரை இப்படி அவமதிப்பதா…? நடிகர் பவன் கல்யாணை விமர்சித்த பிரபல நடிகை..!!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது உஸ்தாத் பவன் சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியான நிலையில் நடிகை பூனம் கவுர் விமர்சித்துள்ளார்.…

Read more

“நடிகை நயன்தாரா இனிமையானவர்”… மிகப்பெரிய பேரழகி…. புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் பதான் திரைப்படம் வெளியாகி 1000 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த…

Read more

“ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியை மணக்கும் பிரபல பாலிவுட் நடிகை”…. குவியும் வாழ்த்து…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பரினீதி சோப்ரா. இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இந்நிலையில் நடிகை பரினீதி சோப்ராவும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சத்தாகவும் காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வந்து கொண்டிருக்கும்…

Read more

“நடிகர் ஷாருக்கான் மகனின் போதைப்பொருள் வழக்கு”… ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி டிஸ்மிஸ்….!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். இவர் கடந்த 2021-ம் வருடம் அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற ஒரு சொகுசு கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த…

Read more

“தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு”…. மாநில முதல்வர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கடந்த 5-ம் தேதி தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் 32,000 இந்து மத பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றி பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது போன்று இருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்தை இழிவு…

Read more

“தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க மனு தாக்கல்”…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை கடந்து சென்று இஸ்லாமிய மதத்துக்கு மதமாறச் செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான் தான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல…

Read more

அடேங்கப்பா..! இம்புட்டு கோடியா…? நடிகை ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். பலர் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தாலும் உலக அழகி என்று சொன்னால் இன்றுவரை முதலில் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். மணிரத்தினம் இயக்கிய இருவர் என்ற திரைப்படத்தின்…

Read more

ரசிக பெருமக்களே…! பிரம்மாண்டமான ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு… படக்குழு அறிவிப்பு….!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். நடிகர் பிரபாஸ் தற்போது பாலிவுட் இயக்குனர் ஓம்ராவத் இயக்கத்தில் ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி உருவாகும் ஆதிபுருஸ் படத்தில்…

Read more

“நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா”… மணிரத்தினம் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. பின் நடந்த மாற்றம்…!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படம் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி 250 கோடிக்கு மேல் வசூல் புரிந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக…

Read more

“நான் நிறைய பேருக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன்”… அதை கணக்கில் வைக்கமாட்டேன்… நடிகர் நாக சைதன்யா ஓபன் டாக்…!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். அதன் பிறகு கஸ்டடி படத்தில் அரவிந்த்சாமி,…

Read more

“நடிகர் அமீர்கான் நடிப்பில் கஜினி இரண்டாம் பாகம்”..? வெளியான சூப்பர் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் நடிகர் சூர்யாவை வைத்து கஜினி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடிகைகள் அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்தனர். இந்த படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி…

Read more

போடு வெடிய…! நடிகர் ஷாருக்கானின் ஜவான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அதன் பின் நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பதிவு…

Read more

“அந்தரங்க வீடியோ விவகாரம்”…. பிரபல நான் ஈ பட நடிகர் சுதீப்பின் நெருங்கிய நண்பர் கைது… பரபரப்பில் திரையுலகம்…!!!

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன் என கூறினார். அதன் பிறகு நடிகர் சுதீப்புக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. இந்த கடிதத்தில் நடிகர்…

Read more

“பிரிந்த பிறகு அது மட்டும் ஏன்”…? நடிகை சமந்தாவின் கருத்துக்கு காட்டமாக பதில் அளித்த நாகசைதன்யா…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா காஷ்டடி படத்தின்…

Read more

போடு வெடிய… மீண்டும் ரீலீஸ் ஆகும் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம்…. குஷியில் ரசிகர்கள்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி என்ற படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்க மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் எம்.எஸ் தோனியாக நடித்திருந்தார்.…

Read more

பரபரப்பை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு…!!

பிரதமர் நரேந்திர மோடி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி ஆதரவு கொடுத்து பேசியுள்ளார். அதாவது கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.…

Read more

“பொது நிகழ்ச்சியில் மேடையில் அவமானப்படுத்தப்பட்ட ஏ.ஆர் ரகுமான்”…. கொந்தளித்த ரசிகர்கள்…. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இந்தியா சார்பில் முதன்முறையாக ஆஸ்கார் விருது பெற்ற பெருமையும் ஏ.ஆர் ரகுமானையே சாரும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ.ஆர் ரகுமான் புனேவில் இசை கான்செர்ட் ஒன்றினை நடத்தினார்.…

Read more

“நாக சைதன்யாவின் நினைவாக போட்ட டாட்டூவை அழிக்காமல் இருக்கும் சமந்தா”… வைரலாகும் புகைப்படம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை சமந்தா தற்போது குஷி என்ற திரைப்படத்திலும் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா…

Read more

“கடன் தொல்லையால் பிரபல நடன இயக்குனர் தற்கொலை”… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர் சேத்தன்யா. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள சேத்தன்யா டிவி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நேற்று ஒரு வீடியோ…

Read more

“ரொம்ப பயமா இருந்துச்சு”… பாத்ரூமில் உட்கார்ந்து தான் உணவு சாப்பிட்டேன்…. நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கம்….!!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா அங்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாடகர் நிக்ஜோன்ஸ் என்பவரை நடிகை பிரியங்கா சோப்ரா…

Read more

நான் விரும்பும் பெண் என்னை அப்படி தான் அழைக்க வேண்டும்?…. ஆனால்?…. சல்மான்கான் கலகல பேச்சு….!!!!

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான்கான்  57 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே பல்வேறு நடிகைகளுடன் அவருக்கு காதல் வந்திருந்தாலும் அது திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே முறிந்து விட்டது. இப்போது பூஜா ஹெக்டேவும் சல்மான்கானும் காதலிப்பதாக…

Read more

“நடிகை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து நடிக்கட்டும்”… ரசிகரின் கோரிக்கைக்கு நடிகர் அபிஷேக் பச்சன் சொன்ன நச் பதில்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அபிஷேக் பச்சன். இவர் பொன்னியின் செல்வன் 2 படத்தை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் பொன்னியின் செல்வன் 2 படம் மிகவும் அழகாக இருக்கிறது. என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.…

Read more

“ஒரு குழந்தைக்கு தந்தையாக விரும்புகிறேன்”..‌.. 57 வயதில் ‌திருமணம் குறித்து சூசகமாக அறிவித்த நடிகர் சல்மான் கான்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவருக்கு தற்போது 57 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான் தன்னுடைய திருமணம் குறித்து பேசி உள்ளார்.…

Read more

“ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் கங்குவா பட நடிகை”… வைரலாகும் வேற லெவல் வீடியோ…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் தற்போது சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக…

Read more

நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் காதலன் விடுதலை…. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு….!!!!

இந்தி நடிகையான ஜியாகான் சென்ற 2013-ஆம் வருடம் மும்பையிலுள்ள தன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து இவர் கொல்லப்பட்டதாக ஜியாகான் தாய் ராபியா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.  தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக அவரது காதலரும்…

Read more

அச்சச்சோ..! என்ன ஆச்சு..? திடீரென ஆக்சிஜன் சப்போர்ட்டில் இருக்கும் நடிகை சமந்தா… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் போதிய வரவேற்பை பெறவில்லை. நடிகை சமந்தா தற்போது குஷி என்ற திரைப்படத்திலும் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

“கழிவறை நீரில் காபி, டிடெர்ஜெண்ட் பவுடரில் குளியல்”…. சார்ஜா சிறையில் நேர்ந்த துன்பம்…. பிரபல நடிகை கதறல்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கிறிசான்‌ பெரைரா (27). இவர் சமீபத்தில் சார்ஜாவுக்கு சென்ற போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சார்ஜா சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து நடிகையின் தாயார் பிரமிளா தன் மகளை சிக்க…

Read more

“என் மகன் வயதுடைய நடிகர்களுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பேன்”… ஹீரோக்கள் பண்ணும் போது நாங்க பண்ண கூடாதா….? நடிகை பூமிகா…!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள மொழி படங்களில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை பூமிகா சமீபத்திய பேட்டியில் நடிகர் நடிகைகளின் வயது வித்தியாசம் குறித்து பேசியுள்ளது…

Read more

பிரபல நடிகர் பிரபுதேவாவின் 2-வது மனைவியை பார்த்துள்ளீர்களா…? வைரலாகும் வீடியோ…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடன இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபுதேவா. இந்திய மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பிரபுதேவா இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர். நடிகர் பிரபுதேவா ராம்லாத் என்பவரை திருமணம் செய்து…

Read more

“பல கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக தூக்கிக் கொடுத்த நடிகை ஆலியா பட்”… யாருக்கு தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் நடிப்பது மட்டுமின்றி குழந்தைகளின் பிரத்தியேகமான ஆடை நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட ஆலியா பட்டுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.…

Read more

“ஆர்ஆர்ஆர் நாயகன் ஜூனியர் என்டிஆர்-ஐ பார்த்து வியந்த பிரபல ஹாலிவுட் இயக்குனர்”…. என்ன சொன்னார் தெரியுமா…?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஐ பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேன்…

Read more

அச்சச்சோ…! என்னாச்சு…? பொது நிகழ்ச்சியில் திடீர்னு மணிரத்தினத்தின் காலில் விழுந்த நடிகை ஐஸ்வர்யா ராய்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை விட்டு விலகி பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய்…

Read more

“நான் மட்டும் வாய் திறந்து பேசினால் சமந்தாவின் மானமே போய்விடும்”… பிரபல தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் சிட்டிபாபு. இவர் நடிகை சமந்தாவை அண்மையில் விமர்சித்து பேசி இருந்தார். அதாவது சமந்தாவின் சாகுந்தலம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் வெறும் 10 கோடி மட்டும் தான் வசூல் சாதனை புரிந்ததாக தகவல்…

Read more

அதிர்ச்சி…! “450 படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்”… பிரபலங்கள் இரங்கல்…!!

மலையாள சினிமாவின் மூத்த நடிகர் மாமுக்கோயா. நாடகக் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய மாமுக்கோயா மலையாள சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் கால்பந்து…

Read more

“பிரபல நடிகர் விஜயுடன் இரவில் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா”…. வைரலாகும் வீடியோ….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. பாலிவுட்டிலும் அதிக படங்களில் தமன்னா நடித்து வருகிறார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர்…

Read more

அடேங்கப்பா….! “ரூ. 6000 கோடி முதலீட்டில் படம் எடுக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்”… வியக்க வைக்கும் தகவல்…!!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இருக்கிறது‌. இந்த தயாரிப்பு நிறுவனம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தை தயாரித்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தையும் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறது.…

Read more

“நிர்வாணமாக நடிச்ச எனக்கு முத்தம் கொடுப்பது ஒரு பெரிய விஷயமே இல்ல”… லிப் லாக் சர்ச்சைக்கு நடிகை அமலாபால் விளக்கம்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலாபால். இவர் தற்போது மலையாள சினிமாவில் பிரித்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த ட்ரெய்லர் வீடியோவில் அமலாபால் மற்றும் பிரித்திவிராஜ்…

Read more

Other Story