இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடன இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபுதேவா. இந்திய மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பிரபுதேவா இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர். நடிகர் பிரபுதேவா ராம்லாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது 2 மகன்கள் இருக்கிறார்கள்.

கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பிரபுதேவா கடந்த 2010-ம் ஆண்டு தன் முதல் மனைவி ராம்லாத்தை விவாகரத்து செய்தார். அதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு ஹமானி சிங் என்பவரை பிரபுதேவா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நடிகர் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி கன்னடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Prabhu Deva Fans (@prabhu_deva_fans)