தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் எஸ்கே  21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் நடிக்க இருக்கிறார்.

சமீப காலமாக நடிகர் மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படமும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.