“ஐயோ கடவுளே! ஷகிலாவுக்கு இந்த நிலைமையா….?” மணிக்கணக்கா படுத்து கொண்டே செல்போன் பார்த்த நடிகை…. கடைசியில் நேர்ந்த சோகம்…. டாக்டர்களின் எச்சரிக்கை பதிவு….!!!
பிரபல மூத்த நடிகை ஷகீலா சமீபத்தில் கழுத்துப் பகுதியில் தீவிர நரம்பு பாதிப்பு காரணமாகக் கடுமையான அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அளவுக்கு அதிகமாகச் செல்போன் பயன்படுத்தியதே தனது இந்த மோசமான உடல்நலப் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என்று அவரே உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.…
Read more