“இன்னும் 10 வருஷம் மட்டும் தான்”.. அதுக்கப்புறம் நான்… நடிகர் அமீர்கான் பரபரப்பு பேட்டி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். இவர் லால் சிங் தத்தா திரைப்படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது அந்த திரைப்படம் நன்றாக இருந்தாலும் பலர் அதனை புறக்கணித்ததால் படுதோல்வி ஏற்பட்டது. இதனால் நடிகர் அமீர்கான் இனி சினிமாவிலிருந்து…
Read more