தவறான அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே…. ரயிலை தவற விட்ட 100 பயணிகள்…. பெரும் பரபரப்பு..!!
ரயில் நிலையத்தில் ரயில் வரும் நடைமேடையை தவறாக அறிவிப்த்ததால் 100 பயணிகள் ரயிலை தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருப்பதி – புபனேஸ்வர் சிறப்பு விரைவு ரயிலானது ரேணிகுண்டாவில் 2-வது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக…
Read more