நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்…. பள்ளி, கல்லூரிகள்இயங்குமா?… பரபரப்பு…!!!
சம்யுக்தா கிஷான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் சில தமிழக விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. விருப்பப்படும் வணிகர்கள்…
Read more