“ராஜினாமா பண்ண முடியாது… நாங்க திமுகவாவே தொடர்றோம்!” வைகோ பேச்சைக் தூக்கி எறிந்த எம்.எல்.ஏ.க்கள்.. மதிமுகவில் வெடித்த மாபெரும் உட்கட்சிப் பூசல்.. ஷாக்கிங் பின்னணி..!!”
தமிழக அரசியல் களத்தில் மதிமுக மற்றும் திமுக இடையேயான உறவு முறிவைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உத்தரவுக்கு எதிராக வெளிப்படையாகக் களம் இறங்கியுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிவுறுத்தலையும் மீறி, தாங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை…
Read more