மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேகவுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.