பாஜகவுக்கு ஜாக்பாட்…. பாமகவுக்குச் சரிவு…. அதிமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு இடங்கள்…? இதோ முழு விவரம்…!!!
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு இருபத்தி ஏழு தொகுதிகளும் பாமகவுக்கு பதினெட்டு தொகுதிகளும் அமமுக கட்சிக்கு பதினோரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.…
Read more