அமெரிக்க நாட்டில் உள்ள மிரிக் என்ற பகுதியில் டெனிஸ் நிக்கோல் பிரேசியர் என்ற 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர். இந்த இளம் பெண் தன்னுடைய வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் டெனிஸ் நிக்கோல் பிரேசியர் தான் வீட்டில் வளர்க்கும் நாயுடன் உடலுறவு கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் டெனிஸ் நிக்கோலஸ் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் டெனிஸ் நிக்கோலஸ் மீது விலங்குகள் வதை தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையின் போது ஆபாச வீடியோ எடுப்பவர்கள் தனக்கு பணம் கொடுத்து இதுபோன்று செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார். இது உண்மையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டெனிஸ் நிக்கோலசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது நீதிபதிகள் விலங்குகளிடமிருந்து தூரமாக இருக்கும்படி எச்சரித்து ரிமாண்ட் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.