தீக்குளிக்க முயன்ற பெண் துப்புரவு ஊழியர்…. அதிகாரிகளின் காலில் விழுந்து கதறியதால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் நகராட்சியில் மகாலட்சுமி என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று ஒரு மணிக்கு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீரென பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை…

Read more

பேப்பரை பிரித்து பார்த்த மூதாட்டி…. நூதன முறையில் ஏமாற்றிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை விநாயகா நகர் இளங்கோ குறுக்கு தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். கடந்த 1-ஆம் தேதி பத்மாவதி கூடல் மலையில் இருக்கும் மாயாண்டி சுவாமிகள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி பட்டினத்தில் ஹாஜா அலாவுதீன்(61) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு ஹாஜா அலாவுதீன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது…

Read more

ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்ற ஆசிரியர்…. 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது 13 வயது மகன் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில்…

Read more

அதிகாலையில் கண்விழித்த மனைவி…. அறையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் முளங்கோட்டு விளையில் காய்கறி வியாபாரியான ரிங்கிள்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜின்சிரா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரிங்கள் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

கார் மோதி விவசாயி பலி…. விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர்…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கோமுகி அணைப்பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் ஒருவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று ஆறுமுகம் அறுவடை செய்த வெண்டைக்காய்களை மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு…

Read more

திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழப்பு : பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

திருப்பூர் நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் விபத்துக்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூரில் நடந்த ஒரு விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.. திருப்பூரில் காவல்துறை…

Read more

“மலரும் நினைவுகள்”…. காதல் மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்ற சீன நிறுவன ஊழியர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிபாளையத்தில் விவசாயியான மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.சி.ஏ பட்டதாரியான பண்டரிநாதன்(36) என்ற மகன் உள்ளார். இவருக்கு கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் இருந்தது. இதனால் கடந்த 2014-ஆம்…

Read more

இலவசம்! இலவசம்! இலவசம்! வைரலாகும் புகைப்படம்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒன்று வெளியாகி வைரல் ஆகும். எடுத்துக்காட்டாக கல்யாண பேனர், சுவரொட்டி போன்றவை ஆகும். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் காபி கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.…

Read more

“பெற்றோர் சொத்து தராமல் அடிக்கின்றனர்”…. பெட்ரோல் கேனுடன் வந்த பெண்…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மதியம் ஒரு பெண் கையில் பையுடன் வந்தார். அப்போது நுழைவு வயலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீசார் அந்த பையை சோதனை செய்தனர். அதில் பெட்ரோல் பாட்டில் இருந்தது தெரியவந்தது.…

Read more

“ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கம்”….. நகை கடை அதிபர் அளித்த புகார்…. தம்பதி மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். தொழில் ரீதியாக ரமேஷ் குமாருக்கு கோவை செட்டி வீதியைச் சேர்ந்த நகை…

Read more

“திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன்”… புது மாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன்(35) என்ற மகன் உள்ளார். கடந்த நவம்பர் மாதம் சிலம்பரசனுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா(25) என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம்…

Read more

“முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம்”…. கோவை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தின் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பலரும் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாமல் தவித்து வருவதால் இது போன்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் கோயம்புத்தூர் ஸ்மார்ட்…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்த சுற்றுச்சுவர்…. 5 தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியாக விடுதி இருக்கிறது. அதன் அருகில் இருக்கும் 5 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் பல…

Read more

மக்களே ஜூலை 7 ரெடியா இருங்க…! திருப்பூரில் இதுவே முதல்முறை…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

திருப்பூர் மாவட்டத்தில் கட்டிட பொறியாளர்கள் சார்பாக பில்ட் எக்ஸ்போ என்ற கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகிற 7ஆம் தேதி திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெறுகிறது. திருப்பூரில் முதன்முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து…

Read more

திருமணம் முடிந்த 2-வது நாளில்…. தாலியை கழற்றி கொடுத்த காதல் மனைவி…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லிகவுண்டன் பாளையத்தில் அருண் சக்கரவர்த்தி(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக அருண் சக்கரவர்த்தியும் வடக்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த…

Read more

வெல்டிங் பட்டறை உரிமையாளரின் “காதை” கடித்து துப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையம் பள்ளிக்கூட தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கவுல்பாளையம்- செங்குணம் பிரிவு ரோடு ராஜீவ் காந்தி சிலை அருகே மனோகரன் என்பவருக்கும், பாலமுருகனுக்கும் இடையே…

Read more

3 கன்றுகளை ஈன்ற பசுமாடு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் தென்ன மர சோலையில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். பழனிவேல் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பழனிவேலுக்கு சொந்தமான பசுமாடு அடுத்தடுத்து மூன்று கன்று குட்டிகளை ஈன்றது.…

Read more

தலையில் கல்லை போட்ட கணவர்…. காதல் மனைவி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் பெயிண்டரான சதீஷ்குமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபுராபீவி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து…. தந்தை பலி; மகள் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் தென்னகர் காலனியில் டெய்லரான சையது ஷேக் இப்ராகிம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லைக்கா இர்ஷத் என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையும், மகளும் மோட்டார்…

Read more

கர்ப்பமான பள்ளி மாணவி…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திட்டை கீழ தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக…

Read more

“நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்”…. காதல் கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கவுண்டம்பபுரத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த 21 வயது இளம்பெண்ணை அருள்மணி காதலித்து…

Read more

காதல் திருமணம் செய்த தம்பதி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூர் பகுதியில் ராஜ்குமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் சோபனாபுரத்தைச் சேர்ந்த சாரதா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதில் ராஜ்குமார் நெல்…

Read more

2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவித்த மலைவாழ் மக்கள்…. கலெக்டரின் உடனடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் நெடுங்காபுளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2 மாதமாக சேளூர் நாடு பகுதியில் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும்…

Read more

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து…. கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்திலிருந்து தனியார் சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற கார் சர்வீஸ் ரோட்டில் திரும்ப…

Read more

பூட்டப்பட்டிருந்த கோவிலில் அதிசயம்….. சிவலிங்கத்தை சுற்றிய பாம்பு….. தாராபுரத்தில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சில வருடங்களாக வழிபாடு எதுவும் நடக்காமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் பாம்பு ஒன்று கோவிலுக்குள் செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று…

Read more

#BREAKING : கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!!

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.. கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் கட்டுமான பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து…

Read more

அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுரை பண்டாரவிளை காலனி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் ஒரு வீட்டிற்குள் நுழைந்து ஊர்காவல் படையில் இருக்கும் பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றார். அந்த பெண் சத்தம்…

Read more

2,200 கிலோ மீட்டர் தூரம்…. சைக்கிள் பயணத்தை தொடங்கிய இன்ஜினியரிங் மாணவர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆரிய நாட்டுத் தெருவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான ஹரிஹர மாதவன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தமிழக முழுவதும் 2200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து…

Read more

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. சக்கரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட உடல்கள்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் சக்திவேல் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு எலக்ட்ரீசியரான தமிழ் செல்வன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் தான் புதிதாக வாங்கிய விவசாய தோட்டத்தை பார்ப்பதற்காக சக்திவேல் தனது நண்பன் தமிழ்செல்வனுடன்…

Read more

“கணவருக்கு பெண் கேட்டு சென்ற பெற்றோர்”…. மனு கொடுக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்…!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மது கொடுக்க நின்று கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த சாந்தி(36) என்பவரது பையில் இருந்து மண்ணெண்ணெய் வாசனை வீசியது. இதனால் போலீசார் சாந்தி வைத்திருந்த 5 லிட்டர் மண்ணெண்ணையை…

Read more

“போலீசார் செல்போன் பயன்படுத்த கூடாது”…. புதிய போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முக்கியமான வி.ஐ.பி பாதுகாப்பு பணியில் இருக்கும் போது காவலர்கள் செல்போன் உபயோகிக்க கூடாது. சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போதும் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் போதும் செல்போன் உபயோகப்படுத்த…

Read more

பாரம்பரிய பொருட்களை ஷாப்பிங் பண்ண ரெடியா…? கோவையில் நம்ம ஊரு சந்தை ரெடி…. எப்போது ஸ்டார்ட் தெரியுமா…??

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் இயல்வாகை அமைப்பு சார்பாக பாரம்பரிய பொருட்களுக்கான நம்ம ஊரு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த நம்ம ஊரு சந்தை இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி…

Read more

தமிழகத்தில் நாளை(ஜூலை 5) இந்த மாவட்டத்தில் ஸ்கூல், காலேஜ் லீவு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

இனி செல்போன் தொலைந்தால் கண்டுபிடிப்பது ஈஸி…. அசத்தும் வேலூர் காவல்துறை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

பொதுவாகவே நம்முடைய செல்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடிப்பதற்கு காவல்நிலையில் சென்று புகார் அளிப்பது வழக்கம். இந்த நிலையில் தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை குறித்து புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் டிராக்கர் என்ற புது…

Read more

“முன்விரோத நிவர்த்தி”…. குளிர்பானத்தை தரையில் ஊற்றும் வினோத வழிபாடு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் நரிக்குறவர் காலணியில் பெருமாள், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று மாலை பெருமாள் பூஜையுடன் காளி பூஜை திருவிழா தொடங்குகிறது. நாளை பால்குடம் எடுத்தல், பறவை காவடி, மாவிளக்கு பூஜை…

Read more

99 ஆண்டுகள் பழமையான “ஜிம்கானா கிளப்”…. சீல் வைத்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான ஜிம்கானா கிளப் அமைந்துள்ளது. சுமார் 99 ஆண்டுகள் பழமையான இந்த கிளப் இருக்கும் நிலம் டிபென்ஸ் எஸ்டேட்டிற்கு சொந்தமானது. அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஜிம்கானா கிளப்பை நடத்தி…

Read more

கொலை செய்ய முயன்ற கணவர்…. 2 மகன்களுடன் தஞ்சமடைந்த தாய்…. போலீஸ் பாதுகாப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வீரதரன், தயாளன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புதுப்பெண் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்பகவுண்டனூர் வடக்கு தோட்டம் பகுதியில் முருகராசு(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி முருகராசுவுக்கு அஸ்மிதா(19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 18-ஆம்…

Read more

இனி இருந்த இடத்திலிருந்தே… தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்கலாம்… எப்படி தெரியுமா…???

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் ட்ராக்கர் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியில் தொலைந்து செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் என…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. சக்கரத்தில் சிக்கி நண்பர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தில் சுகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக சுகுமார் தனது நண்பரான சரண்ராஜ்(24) என்பவருடன் மடப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்து மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து…

Read more

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண்ணை துடிக்க, துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 4-ஆம் தேதி சிலம்பரசனுக்கு அரசு ஊரைச் சேர்ந்த எம்.காம் பட்டதாரியான ரோஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு சிலம்பரசன் 3…

Read more

நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் அணைமேடு அருகே தென்னங்குடிபாளையம் செல்லும் வழியில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு…

Read more

கை, கால்களை கழுவி விட்டு வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலமையூர் பாரதியார் தெருவில் கொத்தனாரான சன்னியாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(22) தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டு பின்பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கம்…

Read more

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. வைரலான ஆடியோ….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம் புள்ளியில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒருவர் தனது வீட்டை இடித்து விட்டதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலைய…

Read more

சுற்றுலா வந்து திரும்பிய போது…. வேன் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 16 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள துரைபாடி கிராமத்தில் குழந்தைகள் உள்பட 16 பேர் வேனில் ஏற்காடு சுற்றுலா சென்றனர். அந்த வேனை அஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.…

Read more

3 மகள்களை தவிக்க விட்டு…. தொடக்கப்பள்ளி சமையலர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலறாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா ஸ்ரீ(11), யுவஸ்ரீ(8), லோகலட்சுமி(4)…

Read more

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே…. கோமா நிலைக்கு சென்ற பெண்…. கண்ணீர் மல்க புகார் அளித்த தாய்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளூர் கிராமத்தில் சின்னராஜ்-குமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாரின் மகள் ஜெயந்திக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மே மாதம் 21-ஆம் தேதி பிரசவத்திற்காக…

Read more

நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கான்கிரீட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இளவரசி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று காலை சக்திவேல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிரிழந்த…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. இடிபாட்டில் சிக்கி விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆராகுர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாட்டு சாணம், எருவு ஆகிய இயற்கை உரத்தை டிராக்டரில் ஏற்றி வந்து விவசாய நிலத்தில் கொட்டியுள்ளார். பின்னர் டிராக்டரில் ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக…

Read more

Other Story