#BREAKING : தெலுங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார்.!!
தெலுங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். கோடங்கல் தொகுதியில்…
Read more