ரூ.1000 வருமா ? இல்லையானு தெரில: Wait And See சந்தேகம் கிளப்பும் எடப்பாடி!!
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, மகளிர் உரிமை தொகை வருதா ? இல்லையானு சந்தேகமா இருக்குது.. இது வரட்டும், நம்ம பதில் சொல்லுவோம். என்னாமோ நெறய கண்டிஷன் போடு இருக்காரு. கண்டிஷனை எந்த…
Read more