அதிகாரிகள் உறைந்து போய் நின்றனர்.. மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பில் புகுந்த குரங்கால் பெரும் பரபரப்பு…!!!
குஜராத்தில் நடைபெற்று வந்த 2026-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சிப் பட்டறையில், எதிர்பாராதவிதமாக நுழைந்த குரங்கு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட அந்தப் பயிற்சி வகுப்பின் நடுவே, அமைதியாக உள்ளே வந்த குரங்கு,…
Read more