“ஐயோ பாவம்”… ஆத்தங்கரையில் எமனாக வந்த முதலை… 12 அடி அரக்கனிடம் சிக்கிய பரிதாப உயிர் – பதறவைக்கும் காட்சி…!!!

குஜராத்தில் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரை நீருக்குள் இழுத்துச் சென்ற பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வதோதரா மாவட்டத்தில் உள்ள நர்மதா ஆற்றின் கரையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த நபர்…

Read more

Other Story