அதிர்ச்சி… சக பெண் டாக்டரின் அந்தரங்க வீடியோக்களை ரகசியமாகப் படம் பிடித்த டாக்டர்… 25 லட்சம் கேட்டு மிரட்டிய பகீர் பின்னணி…!!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மருத்துவ உலகையே உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சக பெண் மருத்துவருக்குத் தெரியாமலேயே அவரது அந்தரங்கத் தருணங்களை ரகசியமாகப் படம்பிடித்து, அதனை வைத்து மிரட்டி…
Read more