சிறுவர்களா இப்படி?… கோதுமை வயலில் 4-ஆம் வகுப்பு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – சிறுவர்களைத் தேடும் போலீஸ்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 9 வயது சிறுமி இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சிகந்தரா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கால்நடைகளுக்குப் புல் அறுப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுள்ளார்.…

Read more

Other Story