இதெல்லாம் நடக்குமா? குஜராத் பிரசவ வார்டில் அரங்கேறிய சைபர் கொள்ளை! காரணமான அந்த ஒரு பாஸ்வேர்டு..!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி அளிக்கும் ஹேக்கிங் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ‘Weak Password’ காரணமாக, அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டுகளின் ரகசிய காட்சிகள் இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.…

Read more

Other Story