“மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்”… ஒரு சந்தேகத்தால் சிதைந்துபோன நந்தவனம்… நள்ளிரவு பயங்கரம்..!!!
குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தின் ஹாலோல் நகரில் உள்ள யமுனாநகர் சொசைட்டியில் கள்ளக்காதல் சந்தேகத்தால் கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரித்விராஜ் சவுகான் என்ற நபருக்கு, தன் மனைவி தீபிகாவுக்கும் அவளது சொந்த மருமகனுக்கும் இடையே…
Read more