மருந்து வாங்க ஹோட்டல் ஊழியர் செய்த உதவி… “இந்தியர்கள் இவ்வளவு அன்பானவர்களா?”… இந்தியர்களின் உபசரிப்பை உலகிற்கு காட்டிய வைரல் வீடியோ…!!!

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தான்யா சங்காணி என்ற அமெரிக்கப் பெண், இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பைக் கண்டு நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தான் தங்கியிருந்த ஹோட்டலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, அங்கிருந்த ஊழியர்கள் காட்டிய அன்பும் அக்கறையும் அவரை…

Read more

Other Story