நட்ட நடுரோட்டில் பசுவை கவ்விய சிங்கம்… சிறுவனை துரத்திய அந்த திகில் நொடிகள்… இணையத்தை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
குஜராத் மாநிலத்தின் ஒரு கிராமத்திற்குள் திடீரென நுழைந்த சிங்கம் ஒன்று, அங்குள்ள கால்நடைகளைத் தாக்கியதோடு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனையும் ஆக்ரோஷமாகத் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு தேடி ஊருக்குள் புகுந்த அந்தச் சிங்கம், தெருவில் நின்றிருந்த ஒரு பசுவை…
Read more