மகன் பிறந்தநாளுக்காக சாலையைத் துண்டித்த கோடீஸ்வரர்… 5 நிமிடம் நெரிசலில் சிக்கித் தவித்த வாகன ஓட்டிகள்… போலீஸ் கொடுத்த பதிலால் வைரலாகும் வீடியோ…!!!
குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகப் பொதுச் சாலையை மறித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட விரும்பிய அந்தத் தொழிலதிபர், முக்கியச் சாலையில் வாகனங்களை நிறுத்தி…
Read more