“ஒரு போன் கால்!”.. மூதாட்டியின் செல்போன் பேச்சைக் கேட்ட ஆட்டோ டிரைவர்.. கடைசியில் நடந்த கொடூரம்.. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 வாலிபர்கள்..!!
சென்னையில் தனியாக இருந்த மூதாட்டி பணத்திற்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பகுதியில் வசித்து வந்த பொன்னம்மாள் என்ற மூதாட்டி, அண்மையில் தனது நிலத்தை விற்ற விவகாரம் தொடர்பாக ஆட்டோவில் பேசிக்கொண்டு சென்றதே…
Read more