பறந்து வந்த கார்.. அந்தரத்தில் வீசப்பட்ட நபர்… தவறான பாதையில் கார் ஓட்டுபவரா நீங்கள்?… பலியான அப்பாவி – போக்குவரத்து விதிகளை மதிக்காததன் விளைவு இதோ…!!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, தவறான திசையில் (wrong side) நுழைந்து ஆட்டோ ரிக்ஷா மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த கோர விபத்தில், காரின்…
Read more