ஷாக் நியூஸ்: லவ் மேரேஜ் பண்றீங்களா?… பெற்றோருக்கு வரும் மெசேஜ்… உஷார் காதலர்களே… குஜராத்தின் புதிய சட்டம்…!!!
குஜராத் மாநிலத்தில் பதிவுத் திருமணம் செய்வதற்குப் பெற்றோரின் சம்மதத்தைக் கட்டாயமாக்கும் வகையில், 2006-ஆம் ஆண்டு திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. காதலிப்பதாகக் கூறி பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குறிப்பாக லவ் போன்ற விவகாரங்களில் இருந்து…
Read more