சீனாவில் அதிகரித்த கொரோனா…. சீன மக்கள் நுழைய தடை அறிவித்த நாடு…!!!
மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது. சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும்…
Read more


