தனுசு ராசிக்கு…! அலட்சியம் வேண்டாம்..! கடன்கள் வசூலாகும்..!!
தனுசு ராசி அன்பர்களே..! இன்று தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எண்ணற்ற தடைகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்யவேண்டும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மன வருத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக்…
Read more


