மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும்.

அதை சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இன்று கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுங்கள். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் விலகிச்செல்லும். பிள்ளைகளின் கல்வியின்மீது அக்கறை கொள்வீர்கள்.

பெரிய தொகையை பயன்படுத்தி தொழில் தொடங்க வேண்டாம். இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷம் அடையவேண்டும். யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். கடன்கள் ஏதும் வாங்க வேண்டும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் ஓங்கி இருக்கும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடப்பார்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.